வெற்றித் திசைகள்: தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கான வழிகாட்டு முகாம்!
வளர்ந்து வரும் தொழில்நுண் அறிவினை ஏற்பவர்களே வாழ்வில் ஏற்றம் பெறுவார்கள்!
மின்சாரம், கணினி, பின்பு இணையம். இன்று அந்த இணையத்துடன் இணைந்து #AI (Artificial Intelligence) உடன் பயணித்தால் தான் வாழ்வின் முன் கட்டத்திற்கு செல்லமுடியும் என்ற சூழலில் உள்ளோம். இது AI Era என்பதுடன் நிச்சயம் நிற்கப்போவதில்லை, அடுத்தடுத்து நுண்ணறிவுகள் வரும் வாய்ப்புகள் வளரும் என்பதுதான் நியதி.
எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டுதல்
இந்நிலையில், எதிர்கால சந்ததியின் வாழ்வு சிறக்க, தமிழ்க்குடி வளம் பெற வையம் வெல்ல, பள்ளி முடித்த மாணவர்கள் இத்தகைய AI (Artificial Intelligence) சார்ந்த படிப்பு துறையை அறியவும், எதிர்காலம் பற்றின சிந்தனை பெறவும், நமது The RISE Global மற்றும் Give Lifes குழுமம் இணைந்து வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி, திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் “வெற்றித் திசைகள்” வழிகாட்டு முகாம் நடத்தவிருக்கிறது.
20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் நேரடியாக மாணவர்களுக்கு ஆலோசனை தரவிருக்கிறார்கள்!
முக்கிய விவரங்கள்:
- அனுமதி: இலவசம்!
- முன்பதிவிற்கு: https://lnkd.in/gcBzakhd
- மேலும் விவரங்களுக்கு: 9150060036 | givelifes.com
– Rev. Dr. Jegath Gaspar Raj
All Categories
Recent Posts
வெற்றித் திசைகள்: தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கான வழிகாட்டு முகாம்!
The Power of Collaboration: A Historic Day at the Rise GiveLife JobFair
Surpassing Expectations: The Rise GiveLife JobFair Returns to Trichy
+91-98943 98823
head@givelifes.com